வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 1ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வருடாந்த மகோற்சவத்தின் 18ம் நாள் திருவிழா இன்றைய தினம் மாலை இடம்பெற்றது.
இதன்போது விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், முருகப்பெருமான் வெளிவீதி உலாவும் இடம்பெற்றது.
இந்நிலையில் வழக்கம் போன்று பெருமளவான பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை கடந்த காலத்தை விடவும் இம்முறை, ஆலய வருடாந்த உற்சவத்தில் பெருமளவான வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டிருப்பதை காணமுடிகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக