கடந்த ஆண்டு கடலூர் மாவட்டம் ஒடப்பன் குப்பம் கிராமத்தில் நடைபெற்ற தொல்லியல் களஆய்வில் கண்டறியப்பட்ட FOSSIL - சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக தாவரவியல் துறை ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
* DIPTEIOCAPUS INDICUS - TAMIL NAME :ENNEI
இவ் வகை மரங்கள் அஸ்ஸாம், WESTERN COST OF MAHARASHTRA , KARNATAKA & TAMIL NADU.....ஆகிய மாநிலங்களில் இதன் இனம் இன்றும் வாழ்கின்றன.
இந்த மரப் படிமத்தின் காலம்...AROUND 25 MILLION YEARS BEFORE.
இம் மரத்தின் பூ வெள்ளை நிறத்தில் இறக்கையுடன் இருக்கும்...... என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக