தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 நவம்பர், 2014

மனித குலத்தின் மானம் காப்பது!

தெனாலிராமன் இருந்த அரசவையில் ஒரு நாள் அரசருக்கு சந்தேகம் எழுந்தது.
பூவில் சிறந்த பூ எது? என்று அனைவரிடமும் கேட்டார், ஒருவர் ரோஜாதான் சிறந்தது என்றார்.
ஏனெனில் அது வாசனையில் சிறந்தது என்றார். மற்றொருவர் தாமரைதான் சிறந்தது, தோற்றத்தில் அழகாகவும், இறைவனுக்கு பூஜைக்கும் உகந்தது எனக் கூறினார்.
பலர் பல பூக்களைக் கூறினர், ஆனால் தெனாலிராமனோ, பருத்திதான் சிறந்த பூ, ஏனெனில் அது அத்யாவசிய தேவையாக ஆடைக்குத் தேவைப்படுகிறது, மனித குலத்தின் மானத்தை காக்கிறது என்றார்.
அரசர் தெனாலி ராமனை பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக