தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 நவம்பர், 2014

சிறந்த சமையலுக்கு உதவும் சாதனம் தயார்!

சுவையாக சமைப்பது என்பது சற்று கடினமான காரியம் தான்.
இக்கடினமான காரியத்தை இலகுவாக்க புதிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது Pantelligent எனும் பான் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை Pantelligent எனும் விசேட ஸ்மார்ட் கைப்பேசி அப்பிளிக்கேஷன் மூலம் புளூடூத் ஊடாக கட்டுப்படுத்த முடியும்.
இந்த அப்பிளிக்கேஷனில் விதம் விதமான உணவுகளை சுவையாக சமைக்கும் படிமுறைகள் காணப்படுகின்றன.
அத்துடன் சமையலை இந்த அப்பிளிக்கேஷன் மூலம் கண்காணிக்கும் வசதியும் காணப்படுகின்றது.
இதற்காக iOS மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக