ஆங்கில நாட்டில் பத்து வயதிலேயே ஆண் நண்பன் இருக்கும்(இல்லையின்னா பாலியல் குறைபாடு இருக்கு என்று மருத்துவரிடம் கொண்டு செல்வார்கள் ),அவர்களுக்குள் எல்லாம் நடக்கும்!!!
பருவமடைந்தால் சுற்றுலா செல்வதானால் பாதுகாப்புறை கொண்டு வர பாடசாலை பரிந்துரைக்கும்!
இப்படியிருக்க அறிவிலிகளாக ஆங்கில சட்டத்தை பின்பற்றும் இந்தியா போன்ற நாட்டினரோ பதினாறில் கல்யாணமா அதிர்ச்சி என்கிறார்கள்!
ஐரோப்பா,அமரிக்கா,பிரித்தானியாவில் திருமண வயதுதாண்டாப்பா பதினெட்டு,இருபத்து ஒன்று!!ஆனால் உடலுறவுக்கு வயது இருக்கா?
இல்லை,பன்னிரண்டு வயதில் அம்மா,பத்து வயதில் அப்பா என்று பத்திரிக்கை,இணையங்களில் படிப்பதில்லையா மோட்டு தமிழரே!!
அப்படியானால் எத்தனை வயதில் இவர்கள் உடலுறவில் ஈடுபட்டுருப்பாங்க என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா??
அவர்கள் சட்டம் அவர்கள் நாட்டுக்கு,எங்கள் நாட்டுக்கு எப்படிப்பொருந்தும் என்று யாராவது கேள்வி கேட்டீர்களா?இதில் நீங்கள் பகுத்தறிவாளர்!வெட்கமாயில்லை??!!
16 வயது சிறுமிக்கு டும் டும் டும்! அதிர்ச்சி சம்பவம் |
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 11:49.46 AM GMT +05:30 ] |
கடலூரில் 16 வயதான மைனர் பெண் ஒருவருக்கு நடக்க இருந்த திருமணம் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. |
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த சின்னகோட்டிமுளையை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகள் பேபி சுந்தரி. இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த பூவராகவன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். பூவராகவனுக்கும், பேபி சுந்தரிக்கும் கடந்த 1 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதை தொடர்ந்து கல்யாண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று இரவு கல்யாண மண்டபத்தில் மணமகள் அழைப்பு விமரிசையாக நடந்தபோது தகவலறிந்த அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மணமகளிடம் விசாரித்தபோது அந்த பெண்ணுக்கு 16 வயது மட்டுமே பூர்த்தியாகியிருப்பது தெரியவந்ததுள்ளது. எனவே சட்டவிரோதமாக திருமணம் நடத்துவது தவறு என இரு வீட்டாரிடமும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதன் பிறகு இன்று நடைபெற இருந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது மணப்பெண் பேபி சுந்தரியை அதிகாரிகள் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக