தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 நவம்பர், 2014

சே குவேராவின் இயல்பான சில வரிகள் .................


""நான் மருத்துவப் பயிற்சிக்காக மருத்துவ வசதியே இல்லாத இலத்தின் அமெரிக்க காட்டு பகுதி நோக்கி தொடர் வண்டியில் பயணித்த நேரம் நானும் என் நண்பர்களுள் பேசி கொண்டிருந்த நேரம் அங்கு திடீர் என்று துர்நாற்றம் வீசியது. அது எங்கு இருந்து வீசியது என ஆராய்ந்து நான் கண்டறிந்த மறு நொடி என் கண்கள் கலங்கின.
நான் பின்னாளில் ஒரு போராளியாக மாறுவதற்கும் அந்த ஒரு நொடி தான் காரணம்.

அந்த ஒரு நொடி
...................................
விண் வெளியில் ஆராய்ச்சி செய்யும் வேளையில்,எண்ணற்ற அறிவியல் வளர்த்த இந்த நேரத்தில் தன் உடல் கழிவைக் கூட சுத்தம் செய்யக் கூட தெரியாத அறிவற்ற அடிமைகளாக்கப்பட்ட மக்களின் மீது வீசிய துர்நாற்றம் வீசிய அந்த நொடி...

அந்த நொடியில் அந்த மக்களை அடிமைகளாக அறிவற்றவர்களாக வைத்தது யார் என யோசித்தேன் .

அந்த கொடிய அதிகார வர்க்கங்களை வேர் அறுக்க அந்த ஒரு நொடியே உதவியது .......

நான் அந்த மக்களின் அறியாமை கண்டு கண்ணுருகி கட்டி அணைக்க நினைத்தேன் ஆனால் என் இயல்பு நிலை என்னை அன்று தடுத்தது."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக