ஜேர்மனியின் பவேரியா நகரத்தில் இலவச வை-பை இணைப்பு செலுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.ஜேர்மனியின் பவேரியா நகரத்தில் உள்ள அலுவலகங்கள், கட்டடங்கள், மற்றும் பொது சுற்றூலா தளங்களில் வரும் 2020ம் ஆண்டுக்கு முன்னர் இலவச இணையதள இணைப்பு கொண்டு வர போவதாக நிதி அமைச்சர் க்ரிஸ்டியன் சோடர் தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு முதல் பவேரியா அலுவலக கட்டிடங்களிலும், 2020ம் ஆண்டு முன்பு அனைத்து நகரசபைகளிலும் இணைய இணைப்பு கொடுக்க போவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக