தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 நவம்பர், 2014

முகத்திற்கு பவுடர் போட போறீங்களா: இதோ ஐடியா!

பொதுவாக பெண்கள் மட்டுமின்றி ஆண்களிடமும் இந்த பவுடர்  போடுவது என்பது பிடித்தமான ஒரு விடயம் ஆகும்.
ஆனால் பவுடரை சரியாக முகத்தில் பூசாமல் விட்டால் அது முக அழகை கெடுத்துவிடும்.
இந்த பவுடரை தெரிவு செய்வதலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
பவுடர் போட சூப்பர் டிப்ஸ்
முதலில் முகத்தை நன்றாக தண்ணீரில் கழுவி, துடைத்துவிட்டு பிறகு பவுடர் போட வேண்டும்.
சர்மத்துக்கு ஏற்ற பவுடரை மட்டுமே போட வேண்டும், இல்லையேல் அலர்ஜி வர வாய்ப்புண்டு.
வெறு‌ம் முக‌த்‌தி‌ல் பவுட‌ர் போ‌ட்டா‌ல் வெகு நேர‌ம் ‌நி‌க்காது. அதனால் முதலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி கிரீம் போட வேண்டும்.
பிறகு பவுடர் போட்டு கொண்டால் மேக்கப் கலையாமல் இருப்பதுடன் நீண்ட நேரம் முகமும் பளிர்ச்சென்று ஜொலிக்கும்.
இந்த பவுடரை போடுவதற்கு சுமார் 5 முதல் 10 நிமிடங்களாவது ஒதுக்குவது அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக