நேற்றைய தினம் ஜனாதிபதியினால் புதிதாக வெளியிட்டு வைக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள்...
ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற இடங்கள் பொறிக்கப்பட்டு இவை வெளியிடப்பட்டுள்ளது..
இலங்கையின் வரலாற்றில் இந்து ஆலயம் ஒன்றின் முகப்பு நாணயத்தில் பொறிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்..
இந்த வகையில் 1971 ம் ஆண்டு நல்லூர் கந்தனருளுடன் கந்தசுவாமி ஆலயத்தை வழிநடத்திவரும் மதிப்புக்குரிய குமாரதாஸ மாப்பணார் அவர்களின் கலை வண்ணத்தில் உருவான நல்லூரின் முகப்பு தோற்றம் இன்று இலங்கையில் மட்டுமில்லாது உலகெங்கிலும் பெருமதிப்பபைப் பெற்று இந்த வடிவம் அமைக்கப்பட்டு வருகிறது என்பது பல இடங்களிலும் காணக் கூடியதாக உள்ளது...
யாழ்பாணத்ததின் கட்டிடிக்கலை உருவாக்கத்தில் நல்லூர் முருகன் அருளுடன் உருவாகிய இம் முகப்புத் தோற்றம் வரலாற்றில் பதிக் கூடிய விடயமாக இன்று இலங்கை நாணயத்தில் பதிக்கப்பட்டுள்ளது இது முருகன் அடியவர்கள் மட்டுமின்றி யாழ்ப்பாணத்தவர்களும் வடமாகணத்தவர்களும் பெருமைப்படக் கூடிய விடயமாகும்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக