தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 நவம்பர், 2014

நம் மண்ணின் விளையாட்டு!


இந்தத் தலைமுறைச் சிறுவர்கள் அறியாத நம் மண்ணின் விளையாட்டு!

மைதானத்தில் சென்று ஓடியாடி விளையாடும் பழக்கம் எல்லாம் குழந்தைகளிடம் அருகிவிட்டது. எல்லோரும் கம்ப்யூட்டெர் விளையாட்டுக்களில் மூழ்கி, மற்றப் பிள்ளைகளுடன் பழகவோ, பேசவோ, அறியாமல் போய் விட்டனர். விளையாட்டுத் தோழன்/தோழி என்று சொல்ல இன்று குழந்தைகளூக்கு யாராவது உண்டா..?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக