தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 21 நவம்பர், 2014

முத்தமிடுவது பெரும் ஆபத்து!


முத்தமிடும் தம்பதியருக்கு இடையே 8 கோடி பாக்டீரியாக்கள் பரிமாறப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நெதர்லாந்தின் டிஎன்ஓ அறிவியல் ஆய்வு மையத்தில் முத்தத்தின் மூலம் பரவும் கிருமிகள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இதற்காக 21 தம்பதிகளை தெரிவு செய்யப்பட்டதுடன், நாளொன்றுக்கு அவர்கள் எத்தனை முறை முத்தத்தை பரிமாறிக்கொள்கின்றனர் மற்றும் எவ்வளவு நேரம் முத்தமிடுகின்றனர் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
இதன்பின் அவர்கள் முத்தமிடுவதற்கு முன்பும், 10 நொடிகள் முத்தமிட்ட பின்பும் நாக்கிலும், உமிழ்நீரிலும் இருக்கும் பாக்டீரியாக்களின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர்.
இதில் ஒருவரின் வாயிலிருந்து மற்றவர்களுக்கு 8 கோடி பாக்டீரியாக்கள் செல்வதாகவும், உதட்டில் முத்தமிடும்போது, இந்த பாக்டீரியாக்கள் பிறருக்கு பரவ வாய்ப்புகள் மிகவும் அதிகம் எனவும் தெரியவந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக