தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 நவம்பர், 2014

துளசியில் இத்தனை தீமைகளா!!

துளசி செடி ஒரு சிறந்த ஆயுர்வேத மூலிகை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால் துளசியில் பல தீமைகள் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும், இதன் தீமைகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் மோசமாக இருக்கும்.
துளசியின் தீமைகள்
துளசியில் யூஜினால் என்ற வாசனை பொருள் அதிகம் உள்ளதால், துளசியை அதிகமாக சாப்பிட்டால் அது விஷமாக மாறிவிடும்.
இரத்த அணுக்களை அதிகரிக்கும் சக்தி துளசிக்கு இருப்பதால் இரத்தம் உறைவதற்கு எதிரான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது, துளசி கலந்திருக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
அடிக்கடி துளசியை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைந்து கரு உருவாதில் பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.
கர்ப்பணி பெண்கள் துளசியை அதிகம் சாப்பிட்டால் தாய்க்கும், சேய்க்கும் நீண்ட காலப் பாதிப்புகள் ஏற்படும். மேலும் குழந்தை பிறப்பும் எளிதாக அமையாது.
இளம்பெண்களுக்கு மாதவிடாய் வேளைகளில் துளசி இலைகள் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதை அதிகம் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக