தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 நவம்பர், 2014

'பென் டிரைவ்' மூலம் 'ஓ.எஸ்.' மாற்றும் விதம் உங்கள் கணினிக்கு 'பென் டிரைவ்' மூலம் 'ஓ.எஸ்.' மாற்றுவது மிக எளிதான ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா?


பலரும் சி.டி. மூலமாகத்தான் ஓ.எஸ். மாற்றுவார்கள். தங்கள் பென் டிரைவில் வைத்திருந்தாலும் அதை சி.டி.க்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். ஆனால் சி.டி. இல்லாமலே யு.எஸ்.பி. மூலம் ஓ.எஸ். மாற்றுவது என்பது ரொம்ப எளிதான ஒன்றுதான். 

பென் டிரைவ் உங்களுக்கு இந்த முறையில் ஓ.எஸ். மாற்ற 4 ஜி.பி. பென் டிரைவ் தேவைப்படும்.

யு.எஸ்.பி. மேக்கர் இணையத்தில் இருந்து யு.எஸ்.பி. மேக்கரை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

செட் அப் 'செட் அப் டு யு.எஸ்.பி.' சென்று ஐ.எஸ்.ஓ. அல்லது டைரக்டரி என்பதை 'கிளிக்' செய்யவும். பின்பு 'மேக் யு.எஸ்.பி. பூட்டபிள்' என்ற பட்டனை அழுத்துங்கள்.

ஓ.எஸ். இப்போது ஓ.எஸ். பைல்களை யு.எஸ்.பி. மேக்கருக்கு காப்பி செய்யுங்கள்.

பயோஎஸ் தற்போது பயோஎஸ் ஆப்ஷனை கொண்டு பென் டிரைவில் இருந்து ஓ.எஸ். மாற்ற முடியும்.

என்ன, எளிதாக இருக்கிறதுதானே?

'பென் டிரைவ்' மூலம் : 'ஓ.எஸ்.' மாற்றும் விதம் உங்கள் கணினிக்கு 'பென் டிரைவ்' மூலம் 'ஓ.எஸ்.' மாற்றுவது மிக எளிதான ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா? பலரும் சி.டி. மூலமாகத்தான் ஓ.எஸ். மாற்றுவார்கள். தங்கள் பென் டிரைவில் வைத்திருந்தாலும் அதை சி.டி.க்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். ஆனால் சி.டி. இல்லாமலே யு.எஸ்.பி. மூலம் ஓ.எஸ். மாற்றுவது என்பது ரொம்ப எளிதான ஒன்றுதான்.

பென் டிரைவ் உங்களுக்கு இந்த முறையில் ஓ.எஸ். மாற்ற 4 ஜி.பி. பென் டிரைவ் தேவைப்படும். யு.எஸ்.பி. மேக்கர் இணையத்தில் இருந்து யு.எஸ்.பி. மேக்கரை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். செட் அப் 'செட் அப் டு யு.எஸ்.பி.' சென்று ஐ.எஸ்.ஓ. அல்லது டைரக்டரி என்பதை 'கிளிக்' செய்யவும். பின்பு 'மேக் யு.எஸ்.பி. பூட்டபிள்' என்ற பட்டனை அழுத்துங்கள். ஓ.எஸ். இப்போது ஓ.எஸ். பைல்களை யு.எஸ்.பி. மேக்கருக்கு காப்பி செய்யுங்கள். பயோஎஸ் தற்போது பயோஎஸ் ஆப்ஷனை கொண்டு
பென் டிரைவில் இருந்து ஓ.எஸ். மாற்ற முடியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக