2400 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் தயாரித்த இந்த வகை (கருப்பு & சிவப்பு நிற ) மட்கலன்கள். அழகிய வண்ணமும் நேர்த்தியான தயாரிப்பும் கொண்டது . 590 'C வெப்பநிலையில் சுடப்பட்டது இந்த மட்கலன். மேலே கருப்பும் கீழ் பகுதியில் சிவப்பு நிறம் வருவதற்கு அவர்கள் சுடும் போது கொடுக்கப்பட்ட வெப்பநிலை மாற்றமே காரணம்.......தமிழரின் தொழில்நுட்பம் என்றுமே தன்னிகர் இல்லாதது தான்.
- இந்த முடிவு நான் மேற்கொண்டு வரும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக