தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 நவம்பர், 2014

வலுவான எலும்பிற்கு பச்சைப் பட்டாணி!


பொதுவாக பட்டாணியை நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்வோம்.
ஆனால் அதில் சுவை மட்டுமின்றி சத்துகளும் அதிகம் நிறைந்திருக்கின்றன. புரதம் நிறைந்த இந்த பச்சைப் பட்டாணிகளில் கொலஸ்ட்ரால் இல்லை.
பட்டாணி தரும் பயன்கள்
இதில் உள்ள வைட்டமின் கே, எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கிறது.
இதில் வைட்டமின் ஏ சரியான விகிதத்தில் அடங்கியிருப்பதால், சளிச் சவ்வுப் படலத்தின் ஆரோக்கியத்துக்கும், சரும ஆரோக்கியத்துக்கும், தெளிவான பார்வைக்கும் உதவுகிறது.
குழந்தைகள் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை சேர்த்து வந்தால் மூளை பலம் பெருகும், ஞாபகசக்தி அதிகரிக்கும்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் விரைவில் குணமடைவார்கள்.
இதை தினமும் காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிட்டால் இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக