கத்தரீன் இறந்த 57 ஆண்டுகளுக்கு பிறகு, இவரது கல்லறைத் தோண்டப்பட்ட வேளையில் கத்தரீனின் உடல் அழியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 1947 ஜூலை 27ந்தேதி, திருத்தந்தை 12ம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். புனித கத்தரீன் லபோரேயின் அழியாத உடல், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ரியூ டு பக்கில் உள்ள மரியன்னை காட்சி அளித்த சிற்றாலயத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக