வினாக்களுக்கு பொருத்தமற்ற விடைகள் முதலாம் பாக வினாத்தாளில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அதிகளவிலான எழுத்துப் பிழைகள் காணப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மாணவர்கள் முன்வைக்கும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகளை தொடர்புகொள்வதற்கு பல தடவைகள் நாம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
http://www.jvpnews.com/srilanka/86574.html
மாணவர்கள் முன்வைக்கும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகளை தொடர்புகொள்வதற்கு பல தடவைகள் நாம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக