பலருக்கும் டிபன் சாப்பிடவுடன் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் இருக்கும்.பொதுவாக அனைவரும் காலை எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பர்.
ஆனால் காலை உணவு சாப்பிட்ட பிறகு டீ அல்லது காபி குடிப்பது என்பது இயற்கை வகுத்துள்ள உணவுத் திட்டத்தின்படி தவறாகும்.
காலை எடுத்துக் கொள்ளும் உணவில் உப்பு இருக்கும். அந்த வேளையில் உடனே ஒரு கப் டீ அல்லது காபி குடிக்கிறோம்.
உப்புடன் கூடிய உணவுடன் பாலுடன் கூடிய டீ அல்லது காபி சேரும் போது, அது ஒரு விஷப்பொருளாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இது உடலில் ஆரோக்கியத்திற்கு மாறாக பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால் காலை உணவுடன் டீ அல்லது காபி குடிப்பதைவிட, மோர் குடிப்பது மிகவும் நல்லது, இது உணவு செரிமானத்திற்கு உதவும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக