தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 1 நவம்பர், 2014

பெருங்குடலை சுத்தப்படுத்துவதற்கான முதன்மையான 10 இயற்கை வைத்தியங்கள்!!!


ஜீரணிக்க முடியாத உணவு பொருட்களில் இருந்து தண்ணீர், உப்பு, வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும், சிறுகுடலில் ஜீரணமாகாத உணவுகளை செயல்படுத்தவும், உடலில் இருந்து திண்ம கழிவுகளை நீக்கவும், செரிமான அமைப்பின் ஒரு பகுதியான பெருங்குடல் உதவுகிறது. இருப்பினும் அது ஒழுங்காக செயல்படாமல் போகும் போது, நச்சுப் பொருட்களை நீக்குவதற்கு பதிலாக அதனை உறிஞ்ச தொடங்கிவிடும். இதனால் தலை வலி, வயிற்று பொருமல், மலச்சிக்கல், வாய்வு, உடல் பருமன், ஆற்றல் திறன் குறைவு, சோர்வு மற்றும் தீவிர நோய்கள் உண்டாகும். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இந்த பிரச்சனைகள் ஏற்படுவதே எளிதில் ஜீரணமாகாத உணவுகளினால் (இன்று நாம் உணவுகள் பலவற்றிலும் சேர்க்கைப் பொருட்கள், பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் இதர ரசாயனங்கள் கலந்துள்ளது) தான். இதனால் பெருங்குடலில் சளி கட்டி, நச்சுப் பொருட்கள் உருவாகும். இது நம் உடலுக்கு நஞ்சாக மாறிவிடும். இருப்பினும் பெருங்குடலை சுத்தப்படுத்துவதன் மூலம், உடலில் தங்கியுள்ள தீமையான நச்சுப் பொருட்களை நீக்கி, வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை நம் உடல் உறிஞ்சுவது மேம்படும். பெருங்குடலை சுத்தப்படுத்துவதற்கு பல வகையான சிகிச்சைகள் உள்ளது. ஆனால் எளிமையான மற்றும் இயற்கையான வீட்டு சிகிச்சைகளே பலருக்கும் சிறந்த தேர்வாக விளங்கும். நீங்க ரொம்ப குண்டாக இருக்கிறீங்களா? அதை குறைக்க இதோ சில வீட்டு வைத்தியங்கள்!! பெருங்குடலை சுத்தப்படுத்துவதற்கான முதன்மையான 10 வீட்டு சிகிச்சைகளைப் பற்றி தான் பார்க்க போகிறோம். சுத்தப்படுத்துவதற்கு எந்த ஒரு சிகிச்சை முறையை தேர்ந்தெடுப்பதற்கு முன்பாகவும், சரியான வழிகாட்டலுக்கு உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லதாகும். குறிப்பாக நீங்கள் ஏதேனும் மருந்துகளை உட்கொண்டு வந்தாலோ அல்லது உடல்நிலை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். பெருங்குடலை சுத்தப்படுத்துவதற்கான முதன்மையான 10 இயற்கை வைத்தியங்கள்!!! 1/11 தண்ணீர் பெருங்குடலை சுத்தப்படுத்த சிறந்த வழி அதிகளவில் தண்ணீர் பருகுவது. தினமும் 10 முதல் 12 டம்ளர் வரை தண்ணீர் குடிப்பது அத்தியாவசியமாகும். சீரான முறையில் தண்ணீரை பருகி வந்தால், உடலில் இருந்து இயற்கையான முறையில் தீமையான நச்சுப் பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற, உடலுக்கு தேவையான நீரையும் இளக்குதலையும் அளிக்கும். Show Thumbnail Topics:

Read more at: http://tamil.boldsky.com/health/wellness/2014/top-10-home-remedies-colon-cleansing-006817.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக