தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

Windows Preview மற்றும் Mac பயனர்களுக்கான புதிய ஸ்கைப் !

Windows Preview மற்றும் Mac இயங்குதளங்களைக் கொண்ட டெக்ஸ்டாப் கணனிகளுக்கான  ஸ்கைப் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பயனர் இடைமுகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் புதிய வசதிகள் சிலவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஸ்கைப் இணையத்தளத்திலிருந்து இம்மென்பொருளினை தரவிறக்கம் செய்யக்கூடியதாக காணப்படுவதுடன், Mac OS X 10.5.8 இற்கு பிந்திய பதிப்புக்களிலும் இதனைப் பயன்படுத்த முடியும்.
இதில் விண்டோவினை தனியாகப் பிரித்தல், சட் செய்யப்பட்ட தகவல்கள் மற்றும் வீடியோக்களை அருகருகே ஒரே நேரத்தில் பார்வையிடுதல் போன்ற புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக