தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 9 ஆகஸ்ட், 2014

திருகோணமலைல் இரண்டு தலைகளுடன் எருமைக் கன்று !

திருகோணமலை கிண்ணியா குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்த அப்துல் ரௌப் யாசீர் என்பவருடைய எருமை மாட்டு பட்டியில் இன்று காலை இரண்டு தலைகளுடன் எருமைக் கன்று ஈன்றுள்ளது.

இவருடைய பட்டியில் 150க்கும் மேற்பட்ட மாடுகள் காணப்படுவதாகவும் இப்படியான சம்பவத்தை பார்த்தது முதல் தடவை எனவும் கூறினார். ஈன்றெடுத்த கண்று ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார;.


jvp_news_1jvp_news_2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக