* கற்றாழைச் சோற்றுடன் இஞ்சியும் சீரகமும் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பித்தத்தால் ஏற்படும் தலைச் சுற்றல், குமட்டல் வாந்தி ஆகியன குணமாகும்.
* காலையில் வெறும் வயிற்றில், உருளைக்கிழங்கு பச்சையாக மிக்ஸியில் அரைத்து, ஜுஸ் செய்து சாப்பிட்டு வர, வயிற்றுப்புண், அல்சர் குணமாகும்.
* உருளைக் கிழங்கை மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் செய்து. தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால், உடனே புண் ஆறும். தடமும் விரைவில் மறைந்து விடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக