இங்கிலாந்தின் லிவர்பூல் ஜோன் மோர் பல்கலைக்கழகத்தினர் வெற்றிகரமான முறையில் டைனோசர் குட்டி ஒன்றை குளோனிங் மூலம் உருவாக்கியுள்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த டைனோசர் குட்டிக்கு “ஸ்பெட்” செல்லப் பெயர் சூட்டியுள்ளனர்.
குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டைனோசர் குட்டி பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
டைனோசரின் மரபணு தீக்கோழி ஒன்றின் கருவில் செலுத்தி விஞ்ஞானிகள் இதனை உருவாக்கியுள்ளனர்.
பல டைனோசர் மரபணுக்களை செலுத்தி இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக உயிரியல் பேராசிரியரான டொக்டர் ஜெரார்ட் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இவரே இந்த குளோனிங் ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கியவராவார்.
மரபணு மூலம் உருவாக்கப்பட்டுள்ள முதல் குளோனிங் டைனோசர் குட்டியானது மரபணு விஞ்ஞானத்தில் ஒரு மைல் கல்லாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
English Version
British Scientists Clone Dinosaur
Scientists at Liverpool's John Moore University have successfully cloned a dinosaur, a spokesman from the university said yesterday.
The dinosaur, a baby Apatosaurus nicknamed “Spot,” is currently being incubated at the University's College of Veterinary Medicine.
The scientists extracted DNA from preserved Apatosaurus fossils, which were on display at the university’s museum of natural science. Once the DNA was harvested, scientists injected it into a fertile ostrich womb.
“Ostriches share a lot of genetic traits with dinosaurs,” said Dr. Gerrard Jones, a biology professor at LJMU and the project’s leading scientist. “Their eggshell microstructures are almost identical to those of the Apatosaurus. That’s why the cloning worked so perfectly.”
Those in the scientific community say the dinosaur cloning – the first ever of its kind – is a milestone for genetic engineering.
“I used to think this kind of thing could only happen in the movies,” said Dr. Gemma Sheridan, a LJMU chemistry professor. “But we’re making it happen right here in our lab. It’s astounding.”
The cloning attracted the attention of a wide variety of animal rights activists and religious groups. They claim that animal cloning is unethical and immoral.
PETA President Craig Farmer criticized the scientists for performing potentially life threatening threats on a new species.
“These scientists brought an animal from the Jurassic age back to life – just to watch it suffer!” he said.
But Dr. Sheridan doesn’t seem to be bothered by the activists’ quibbling. She says that the opportunities afforded by dinosaur cloning are endless.
Within ten years, we could repopulate the world with dinosaurs,” she said.
As of press time, the dinosaur is in stable condition. Scientists plan to run more tests on him today.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக