குஜராத்தின் கடல் பகுதியில், பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க தேவர்கள் மத்தாக பயன்படுத்திய மந்தார மலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
புராண கதைகளில், தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க, மந்தார மலையை மத்தாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
அந்த மந்தார மலையை தற்போது குஜராத் பகுதியில் அமைந்துள்ளதாக, கடல்சார் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தலைமையிலான கடல்சார் துறை விஞ்ஞானிகள், குஜராத்தின் தென் பகுதியில் உள்ள கடல் பகுதியில், மேற்கொண்ட ஆய்வின் போது, வித்தியாசமான தோற்றத்தில், கடலில் மூழ்கியிருந்த மந்தார மலையை கண்டுபிடித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். |
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக