லால் கிதாப் (லால் கிட்டப்) என்பது உருது மொழி வார்த்தையாகும். லால் என்பதற்கு சிகப்பு என்றும், கிதாப் என்பதற்கு புத்தகம் என்றும் பொருள்படும். இது 19ம் நூற்றாண்டில் உருது மற்றும் இந்தி மொழியில் 5 புத்தகத் தொகுப்பாக வெளியிடப்பட்டது. ஹிந்து ஜோதிட சாஸ்திரம் மற்றும் கைரேகை சாஸ்திரத்தினைப் பற்றியது. மேலும் இது பண்டைய பாரசீகத்தினை அடிப்படையாகக் கொண்டதாக நம்பப்படுகிறது. ஒருவர் பிறந்தபோதைய கிரக நிலைகளின் பாதிப்புகளுக்கு எளிய முறையில் பரிகாரம் தருகிறது. இந்த லால் கிதாப் (லால் கிட்டப்) பரிகாரமானது பலரால் இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது. மேலும் தர்க்க ரீதியாக (Logical Reasons) காரணம் கூறமுடியாத பல அமானுஷ்ய பரிகாரங்கள் (Paranormal Remedies) பண்டய காலந்தொட்டே இருந்து வருகிறது. செய்வதற்க்கு எளிமையாகவும் பலராலும் பரிட்சீர்து (Tested & Proven) பார்க்கப்பட்ட இந்த பரிகாரங்களை எளிய தமிழுலும் சிலவற்றை ஆங்கிலத்திலேயும் தர இருக்கிறேன் இந்த குழுவில். இவற்றை கடை பிடித்து உங்கள் பிரச்சனைகள், கஷ்டங்கள் தீர்ந்து சகல சந்தோஷங்களையும் அடைய அருள்புரிந்து மேலும் என் சேவைகளையும் தடை இல்லாது தொடர்ந்து நடத்தி கொடுக்க எல்லாம் வல்ல என் தெய்வகுருநாதர், ஷீரடி மகான் சாய் நாதரை வேண்டி கொள்கிறேன். ஓம் சாய் நாதாய நமஹ !! ஓம் நமசிவாய !!
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 16 ஏப்ரல், 2014
லால் கிதாப் !

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக