இணைய தேடல்களில் முன்னிலையில் திகழும் கூகுள் ஆனது தற்போது தனது பயனர்களுக்காக மற்றுமொரு புத்தம் புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது ஒவ்வொருவதும் தாம் எதிர்பார்க்கும் செலவிற்கு ஏற்ப ஹோட்டல்களை தேடி அறிந்துகொள்ளக்கூடிய வசதியாகும்.
இவ்வசதியினை தற்போது அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படும் மொபைல் சாதனங்கள் மூலமான தேடல்கள் மூலம் பெற முடியும்.
எனினும் இந்த வசதியினை அமெரிக்காவில் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றமையால் ஏனைய நாட்டு பயனர்களுக்கு துரதிஷ்டம்தான்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக