அர்ஜுனனுக்கு பகவத் கீதையை முழுக்க உபதேசித்துவிட்டு ரதத்தின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டானாம் கிருஷ்ணன்.யுத்தம் நடந்ததாம். அபிமன்யு இறந்து விட,தன மகனின் சடலத்தை தன ரத்தத்திலேயே தூக்கிப் போட்டுக் கொண்டு புலம்பினானாம் அர்ஜுனன்.கப்போது மேற்கூரையிலிருந்து பத்து சொட்டு கண்ணீர் அர்ஜுனனின் தலையில் விழுந்ததாம்.கண்ணனும் அழுது கொண்டிருந்தானாம்.அர்ஜுனன் கேட்டானாம்,''கண்ணா!நான்தான
-
கண்ணதாசன் சொன்ன கதை----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக