தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 ஏப்ரல், 2014

போனிலிருந்து தங்கத்தை பிரித்தெடுக்க உதவும் காளான்கள் !

மனித வாழ்வில் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்ட கைப்பேசிகள் பல்வேறுபட்ட உலோகங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்படுவது யாவரும் அறிந்ததே.
100,000 எண்ணிக்கையான பழைய கைப்பேசிகளில் 2.4 கிலோகிராம் தங்கம், 900 கிலோகிராம் செப்பு, 25 கிலோகிராம் வரையான வெள்ளி ஆகிய உலோகங்களை இரசாயனப் பதார்த்தங்களின் உதவியுடன் பிரித்தெடுக்க முடியும்.
எனினும் இரசாயனப் பதார்த்தங்களைப் பயன்படுத்தும்போது 20 சதவீதமான உலோகங்களையே பிரித்தெடுக்க முடியுமாம்.
ஆனால் தற்போது காளான்களைப் பயன்படுத்தி கைப்பேசிகளிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுக்கும் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதன்மூலம் 80 சதவீதமான உலோகங்களை பிரித்தெடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக