கடுமையான வெப்பம் காரணமாக வரட்சி, காலநிலை மாற்றம் , வெப்பம் என பல்வேறு விளைவுகளை நாம் சந்தித்து வருகின்றோம். இவற்றுக்கு காடுகள் அழிப்பதே காரணமாக அமைகின்றது. எனவே மரங்களை நாட்ட வேண்டியதேவை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே மழைகாலம் ஆரம்பிக்கும் காலமாக கார்த்திகை மாதம் உள்ளதுடன் வீடுகளில் கார்த்திகை திருநாளையும் மக்கள் கொண்டாடுவது வழக்கம் அதற்கமைய தமிழர்களுக்கு முக்கிய மாதங்களில் ஒன்றான கார்த்திகையில் 1முதல் 30 ஆம் திகதி வரை வடக்கு மாகாணத்துக்கான மரநடுகை மாதமாகக் கார்த்திகை மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
ஆகவே நாம் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மரமாவது நடுவோம் என உறுதி எடுப்போம் —

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக