தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 நவம்பர், 2014

அப்பாவுக்கு மகள் என்றுமே அழகுதான்!!


அப்பாவுக்கு மகள் என்றுமே அழகுதான்,ஆனால் மகளுக்கு காதல் வந்ததும் அப்பன் வில்லனாக,கொடிய மிருகமாக ,எதிரியாக,கொலைகாரனாக ..இன்னும் என்னென்ன கொடிய விலங்குகள் பறவைகள் அரக்கர்கள் உண்டோ அனைத்துமாக தெரிவார்!தோளில் சுமந்தவன் மடியில் சுமக்க வைக்கப்போறவன் முன்னால் தூசி!!யாரென்று தெரியாத காமனை சுமந்து வந்தவன் முன்னால்  உயிர் கொடுத்தவன் வேப்பங்காய்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக