தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 2 நவம்பர், 2014

சண்டே ஸ்பெஷல்- இலங்கை ஸ்பெஷல் ரெசிபிக்கள்


இலங்கை உணவுகள் என்றாலே தனி ருசி தான், அதுவும் அந்த மசாலாக்களினால் உருவாக்கப்படும் உணவுகள் நா ஊற வைத்து விடும்.
இதோ உங்களுக்காக 12 சுவையான உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.
புளிப்பு மீன் கறி
கோழி இறைச்சிக்கறி
பருப்பு
பொலஸ் கறி (பலா பிஞ்சு)
கத்தரிக்காய் பொறியல்
வல்லாரை சம்பல்
கொத்து ரொட்டி
பாற்சோறு
உப்பு கொச்சிக்காய் சம்பல்
லம்ப்ரைஸ் (கட்டிச்சோறு)
முட்டை அப்பம்
தேங்காய் சம்பல்
விளாம்பழ பழரசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக