தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 1 நவம்பர், 2014

நூறு வருடங்களுக்கு முந்தைய இந்தியா!

இந்தியாவில் உலமயமாக்கத்தின் வரவால் இன்று எத்தனையோ விஞ்ஞான வளர்ச்சிகளும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ளன.
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் அளவிற்கு நாம் இன்று முன்னேறிவிட்டாலும் சுதந்திரத்திற்கு முன் நம் இந்தியா எவ்வாறு இருந்தது என்பதனை ஒரு சில அரிய புகைப்பட தொகுப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்த தொகுப்பின் மூலம் அன்றைய இந்தியர்களின் கலாச்சாரம், உடைகள் அணியும் விதம் மற்றும் பலவற்றை அறிந்துகொள்ளலாம்.
மேலும், அன்று நம் முன்னோர்கள் பயன்படுத்திய வாகனங்கள், அவசர ஊர்திகள், வழிபாட்டு ஸ்தலங்கள், வாழ்க்கை முறை என்று அன்றைய இந்தியாவை நம் கண்முன் நிறுத்துகின்றன இந்த அரிய புகைப்படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக