உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் சிறந்த உடற்பயிற்சியினை மேற்கொள்வதற்காக பல்வேறு நிறுவனங்கள் இலத்திரனியல் கைப்பட்டிகளை அறிமுகம் செய்துள்ளன.
இந்நிலையில் இலகுவாகவும், துல்லியமான முறையிலும் பயன்படுத்தக்கூடிய நவீன கைப்பட்டி ஒன்றினை Jaybird நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
இம்மாதம் 26ம் திகதி அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த கைப்பட்டியின் விலையானது 199 டொலர்களாக காணப்படுகின்றது.
Android அல்லது iOS சாதனங்களுடன் இணைத்து இதனை பயன்படுத்த முடியும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக