புண்ணியம் என்பது செய்வதற்க்கும், அனுபவிப்பதற்க்கும் ஆரம்பத்தில் துக்கமாவும் பின் சுகமாவும் இருக்கும்.
பாவம் என்பது செய்வதற்க்கும், அனுபவிப்பதற்க்கும் சுகமாமாகவும் பின் துக்கமாகவும் இருக்கும். பாவங்களே துன்பத்திற்க்கு காரணம்.
மனம், வாக்கு, உடல் இவைகள் மூலமாகவே பாவபுண்ணியங்கள் நம்மை வந்தடைகின்றன.
மேலும், ஒருவன் புண்ணியம் செய்வதால் சொர்கத்தில் பிறந்து இன்பத்தை அனுபவிக்கிறான், பாவம் செய்பவதால் நரகத்தில் பிறந்து துன்பத்தை அனுபவிக்கிறான்.
ஆனால் பற்றில்லாமல் இறைவனை பக்தி செய்பவனோ மீண்டும் பிறவாமல் இறைவனில் கலந்து விடுகிறான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக