
அதிகளவாக செயற்கை பழ ரசங்களை உள்ளெடுப்பதால் குழந்தைகளில் பற்சிதைவு ஏற்படுவதாக இங்கிலாந்திலுள்ள சுகாதார மையம் ஒன்று அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.
இப்பழ ரசங்கள் குழந்தைகளை மட்டுமல்லாது வயது வந்தவர்களையும் அதிகமாக பாதிக்கக்கூடியது.
அதாவது சில வகையான பழ ரசங்களில் கொகா கோலா குளிர்பானத்தை விடவும் அதிகளவில் சர்க்கரை காணப்படுகின்றது.
இவ்வாறான பழ ரசங்கள் சர்க்கரை வியாதிக்கு வழிவகுக்கன்றது.
அவ்வாறு ஆபத்து மிக்க சில செயற்கை பழ ரசங்களும் அவற்றில் காணப்படும் சர்க்கரையின் அளவும் இங்கே தரப்பட்டுள்ளன.
1. Innocent Pure Fruit Smoothie Mangoes & Passion Fruits
12.2g per 100ml
2. Tymbark Multifruit Carrot Drink
11.5g per 100ml
3. Tesco Everyday Value Apple Juice
11.4g per 100ml
4.Aldi’s Del Rivo Apple Juice
11.33g per 100ml
5. Tesco Apple & Blackcurrant from concentrate
11.12g per 100ml
6. Libby's Tropical Juice Drink
10.9 per 100g
7. Sainsbury's 100% Pressed Red Grape Juice
16.3g per 100ml
8. Del Monte Mango & Papaya Juice Drink
14.1g per 100ml
9. Waitrose Essential Apple and Raspberry Juice Drink
13.9g per 100ml
10. Waitrose Pressed Apple & Mango Juice
12.6g per 100ml
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக