வெறும் 2 நிமிடங்களில் 70 சதவீதம் வரை சார்ஜ் செய்யக்கூடிய Li-Ion மின்கலங்களை சிங்கப்பூர் Nanyang Technological பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
இந்த மின்கலங்கள் சுமார் 20 வருடங்கள் வரை பயன்படுத்தக்கூடியதாக காணப்படுவதுடன், 10,000 தடைவைகள் மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்யக்கூடியதாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
தற்போது காணப்படும் மின்கலங்களை விடவும் 20 மடங்கு சார்ஜ் வேகம் கூடிய இந்த மிக்லங்களை எதிர்காலத்தில் இலத்திரனியல் வாகனங்களிலும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக