தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 14 அக்டோபர், 2014

சம்மாந்துறையில் சிங்கத்தில் பாக்கு!

சம்மாந்துறை விளினையடி பிரதேசத்தின் வீட்டிலுள்ள கமுகு மரத்திலிருந்து விழுந்த பாக்கொன்றை உரித்த போது அதில் சிங்கத்தின் முக உருவத்தை ஒத்த மாதிரியான உருவம் இருப்பதை அவதானித்துள்ளனர். இதனை வீட்டு உரிமையாளர் பத்திரப்படுத்தி வைத்துள்ளார் அத்துடன் இதனைக் கேள்வியுற்ற மக்கள் அதனை பார்வையிட்டும் வருகின்றனர்.

Lion-Pakku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக