தாய்லாந்து மக்கள் பேசும் மொழிக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமை. தமிழே தாய்லாந்து மொழிக்குத் தாய்.
"வீழ்வது யாராயினும் வாழ்வது தமிழாகட்டும்"
24. துவரை -துவா
25. சிற்பம் - சில்பா
26. நாழிகை - நாளிகா
27. வானரம் - வானரா
28. வேளை - வேளா
29. மல்லி - மல்லி
30. நெய் - நெய்யி
31. கருணை - கருணா
32. விநாடி - விநாடி
33. பேய்/பிசாசு - பிச/பிசாத்
34. கணம் - கணா
35. விதி - விதி
36. போய் - பாய்
37. சந்திரன் - சாந்
38. ரோகம் - ரூகி
39. தூக்கு - தூக்
40. மாங்காய் - மாங்க்
41. மேகம் - மேக்,மீக்
42. பிரான், - எம்பிரான் பிரா
43. யோனி - யூனி
44. சிந்தனை - சிந்தனக்கம், சிந்தனா
45. சங்கு - சான்க்
46. தானம் தார்ன்
47. பிரேதம் - பிரீதி
48. நகரம் - நகான்
49. பார்வை - பார்வே
50. ஆதித்தன் - ஆதித்
51. உலகம் - லூகா
52. மரியாதை - மார-யார்ட்
53. தாது - தாட்
54. உலோகம் - லூகா
55. குரோதம் - குரோதீ
56. சாமி - சாமி
57. பார்யாள் - பார்ய
58. திருவெம்பாவை - த்ரீயம்பவாய
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக