தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, November 3, 2017

ஆமை புகுந்த வீடு விளங்காது..? இரவில் கீரை சாப்பிட்டால் உயிர் போகும்..? ஏன் தெரியுமா?


பழமொழி என்பது ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன இரத்தினச் சுருக்கமாக பேச்சு நடையில் வெளிப்படும் ஒரு சொற்றொடர்.
பழமொழிகள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கும் தெரியும். கிராமப் புறப் பெண்களின் வாயில் புகுந்து விளையாடும்.
சண்டை சச்சரவானாலும் சரி, பொழுதுபோக்கு அரட்டைக் கச்சேரியானாலும் சரி, கிண்டல், வேடிக்கையானாலும்சரி எல்லா இடங்களிலும் சரளமாகப் புழங்கும்.
பழமொழியில் உள்ள அர்த்தங்களும் அப்படிதான் மிகவும் ஆழமான கருத்துக்களை வெளிப்படுதத்துவதாக அமையும். கீழே உள்ள காணொளியில் சில பழமொழிகளும் அதற்கான அர்த்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக பார்வையிடவும்...
குறித்த காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்..
http://www.manithan.com/entertainment/04/147938

No comments:

Post a Comment