தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 அக்டோபர், 2015

Dell அறிமுகம் செய்யும் புத்தம் புதிய லேப்டொப்

உலகத்தரம்வாய்ந்த கணினிச் சாதனங்களை வடிவமைத்து அறிமுகம் செய்யும் Dell நிறுவனம் Dell XPS 15 Infinity Edge எனும் புதிய மடிக்கணினியை அறிமுகம் செய்யவுள்ளது.
இன்டெல் நிறுவனத்தின் ஆறாவது தலைமுறை Processor ஆன Core Skylake இனைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
15.6 அங்குல வளைந்த திரையினைக் கொண்டுள்ளதுடன், இதன் தடிப்பமானது 0.67 அங்குலமாக காணப்படுகின்றது.
இவை தவிர பிரதான நினைவகமாக 8GB RAM, சேமிப்பு நினைவகமாக 500GB வன்வட்டு என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இதன் விலையானது 1,000 டொலர்கள் ஆக காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக