தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

முல்சீதா!


சிர்சாக் பழம் (ஆங்கிலபெயர்)
முல்சீதா(தமிழ்பெயர்)
முல்லத்தான்(மலயாள பெயர்)

கான்சர் நோயாளி,மற்றும் அது சம்மந்தமான வியாதிகளுக்கும் இதயத்திற்க்கும் கைகன்ட நிவாரண மருந்து..

ஜூஸ்சாக சாப்பிடலாம் .பழமாகவும் சாப்பிடலாம்.

இலையை கசாயம் போல் வைத்து டீ,காப்பி க்கு பதில் அருந்தலாம் வியாதிஉள்ளவர்கள்..

வியாதிஇல்லாதவர்கள் வாரம் 2-3 times மற்ற பழ ரசங்களை போலவே

தமிழகத்தில் கோவை,நீலகிரி,ஊட்டியில் கிடைகிறது

நான் விசாரித்தவரை நம் கிராமங்களில் இந்த பழம் பல இடங்களில் இருக்கிறது,ஆனால் இதன் மகத்துவம் தெரியவில்லை பலருக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக