வீடியோக்களை எடிட் செய்வதற்கு புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்கைப்பேசியில் உள்ள கமெரா மூலம் எடுத்த வீடியோ தொகுப்புகளை, பதிவேற்றுவதைவிட கொஞ்சம் நன்றாக வீடியோ எடிட் செய்து வெளியிடலாம்.
‘Videoshow' என்ற செயலி இதற்கு உதவுகிறது.
வீடியோ படங்களை எடிட் செய்வது, அவற்றில் பின்னணி இசை சேர்ப்பது, பில்டர்களைப் பயன்படுத்துவது போன்றவற்றை இந்தச் செயலி மூலம் செய்து கொள்ளலாம்.
அவற்றில் பொருத்தமான ஸ்டிக்கர்களையும் சேர்த்து பின்னர் யூடியூப், பேஸ்புக் மற்றும் whatsup முலம் பகிர்ந்து கொள்ளலாம்.
காட்சிகளில் Zoom செய்யும் வசதியும் இருக்கிறது.
குறும்படமோ, விளம்பரப் படமோ எடுத்துப்பார்க்கும் ஆசை இருந்தால் இந்தச் செயலி மூலம் முயன்று பாருங்கள்.
|
Bel ons Taxi Den Bosch.
பதிலளிநீக்குhttp://www.taxiindenbosch.nl