அப்பான்னு நினைச்சேன்
அசிங்கமாய் தொட்டான்....!
சகோதரன்னு பழகினேன்
சங்கட படுத்தினான்......!
மாமான்னு பேசினேன்
மட்டமாய் நடந்தான்......!
உறவுகள் அனைத்தும்
உறவாடவே
அழைக்கின்றன.....!
பாதுகாப்பை தேடி
பள்ளிக்கு சென்றேன்.....!
ஆசிரியனும்
அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண்
குறையும் என்றான்.....!
நட்பு கரமொன்று நண்பனாய்
தலைகோதி தூங்கென்றான்....!
மரத்த மனம்
மருண்டு சுருண்டு
தூங்கையில் கைபேசியில்
படமெடுத்தான்
அவனும் ஆண்தானே .....!
கதறி அழுது கடவுளிடம்
சென்றேன்
ஆறுதலாய்
தொட்டு தடவி
ஆண்டவன்
துணையென்றான்
பூசாரியான்..!
அலறி ஓடுகிறேன்..
எங்க போவேன்?
சமத்துவம் வந்ததென
சத்தமாய் கூறுகின்றனர்....!
பெண்னை பெண்ணாக
பார்க்காமல்
மனிதராய்
பார்ப்பது எக்காலம்?
பாவிகளின் பாலியல்
வன்முறை என்று ஓயுமோ??
# பாலியல்
வன்முறைக்கு எதிராக
எல்லாரும் இதை ஷேர்
பண்ணுங்கள்
நட்புகளே.....!
இயற்கையை வெல்ல இறைவனாலும் முடியாது,இயற்கையில் இனப்பெருக்கம் செய்யவே அனைத்து உயிர்களும் (தாவரம்,விலங்கு ,பறவை...)பல நுட்பங்களை செய்கின்றன!
பருவத்தில் பெண்கள் மினுங்குவதும் அது போலத்தான்!
தாவரங்களோ தேனை கொடுத்து வண்டை கவர்கின்றது,அழகான பூவை பூத்து மற்ற நகரும் பறக்கும் உயிர்களை கவர்கின்றது!
ஏன்???
காரணம் இனத்தை பெருக்கவே!!
ஆணை ஒரு பெண் கவரவில்லை என்றால் அந்த ஆணில் நிச்சயம் ஏதோ கோளாறு!அவன் ஆண்தானா என்று மேல் நாடென்றால் சோதிப்பார்கள்!
சேவலை யாரும் வன்முறையாளர்,காமுகன் என்று சொன்னதில்லை,அது தன் கடமையை இனப்பெருக்கத்துக்கான பங்களிப்பை செய்கின்றது !
அதுதான் இயற்கை!
நாம் தான் உறவு முறைகள்,கட்டுப்பாடுகளை உருவாக்கினோமே அன்றி இயற்கை அல்ல!
பல ஆண் நாய்கள் ஒரு பெண் நாயுடன்...
பார்த்திருப்பீர்களே!
அதுவும் இனப்பெருக்கத்துக்கான இயற்கை நிகழ்வே!
கூட்டுக்கற்பழிப்பு என்று யாராவது ந்சொல்கின்றோமா??
நாம் உருவாக்கிய ஒழுக்கங்களில் சிலரின் பண்பாட்டில் சரியாக உள்ளவை கூட இன்னொரு பண்பாட்டுக்குழுவில் பிழையாக பார்க்கப்படுகின்றது!
ஆனால் இவை செயற்கை!
எனவே ஆண்களை குறை கூறுவதை நிறுத்திவிட்டு இயற்கையை குறை சொல்லுங்கள்!
விருப்பமில்லா ஆண் சிரித்தாலே முறைக்கும் பெண் தனக்கு பிடித்த ஆண் எவ்வளவு கீழ்த்தனமாக நடந்தாலும் ரசிக்கின்றாளே!
கண்டதோ,கேட்டதோ இல்லையா மக்களே!
இங்கு பிரச்சனை இன்றைய வளர்ச்சியில் பெண்ணுக்கு பிடித்தால் அவன் நல்லவன்,பிடிக்காவிட்டால் கெட்டவன்!
ஏனென்றால் இது பெண்கள் ராட்சியம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக