தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 11 ஏப்ரல், 2015

YouTube பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும்! புதிய நடைமுறை அறிமுகம்


வீடியோ கோப்புக்களை பகிர்ந்து கொள்ளும் வசதியினை இலவசமாக வழங்கி வரும் முன்னணி இணையத்தளமான YouTube ஆனது கட்டணம் செலுத்தப்பட்ட சேவை ஒன்றினையும் அறிமுகம் செய்யவுள்ளது.
இச்சேவையானது இணைய இணைப்பு அற்ற நிலையிலும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதுடன் விளம்பரங்கள் அற்ற சேவையாக காணப்படுகின்றது.
இவ்வாறு விளம்பரங்கள் தோன்றாத சேவையினைப் பெறுவதற்கு பயனர்கள் மாதந்தோறும் 10 டொலர்களை கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதேவேளை இணைய இணைப்பு அற்ற நிலையிலும் பயன்படுத்துவதால் இச்சேவையில் Comments தெரிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக