தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

பெருவிரலில் அணியக்கூடிய மவுஸ் போன்ற சாதனம் உருவாக்கம்

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக இன்று அனைத்து இலத்திரனியல் சாதனங்களின் அளவு உள்ளங்கையில் அடக்கப்படக்கூடியதாக மாறிவருவருடன் அவற்றுக்கான பல்வேறு துணைச் சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக NailO எனப்படும் பெருவிரலில் அணியக்கூடிய சிறிய அளவிலான துணைச் சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கைப்பேசி, டேப்லட் மற்றும் லேப்டொப் போன்றவற்றுடன் இணைத்துப் பயன்படுத்தக்கூடிய இச்சாதனம் மவுஸ் ஒன்றிற்கு இணையாக செயற்படுவதுடன், இதனைக்கொண்டு பல்வேறு செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
இதனை MIT நிறுவனம் உருவாக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக