தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

மாணவர்களிடையே ஆரோக்கியத்தை வளர்க்க உதவும் மேசை

வகுப்பறைக் கல்வியின் போது மாணவர்கள் அதிகளவான நேரம் அமர்ந்திருந்தவாறே கற்றல் செயன்முறைகளை மேற்கொள்கின்றனர்.
இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.
இதனைத் தவிர்த்து சுறுசுறுப்பானதும், எளிமையானதுமான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக புதிய மேசை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
LearnFit எனும் இந்த மேசையானது உயரத்தினை மாற்றியமைக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் சில்லுகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. இதன் காரணமாக குழுச் செயற்பாடுகளின் போது இலகுவாக நகர்த்திச் சென்று குழுக்களை அமைக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக