பனையோலையை கொண்டு செய்யப்படும் பிலாவில் கூழ் கள்ளு என்பன குடிப்பார்கள். தற்போது பிளாஸ்ரிக் பாவனை அதிகரித்து காணப்படுவதனால்
பிலா மறைந்து வருகின்றது. அது செய்யப்படும் முறை கூட தற்போதைய சந்ததியினருக்கு தெரியாது. " மறைந்து வரும் எமது பழமைகளில் இதுவும் ஒன்று "
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக