தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

இரசாயனப் பதார்த்தங்களின் அளவை காட்டிக் கொடுக்கும் கமெரா

ஸ்மார்ட் கைப்பேசி தொழில்நுட்பம் அறிமுகமானதன் பின்னர் அதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு புதிய வசதிகளும் அறிமுகமாகி வருகின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது ஆல்ஹகால்(Alcohol) போன்ற பதார்த்தங்களில் அல்லது பொருட்களில் கலந்துள்ள இரசாயனப் பதார்த்தங்களின் அளவை கண்டுபிடிக்கும் கமெரா Application ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Tel Aviv பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்ட இந்த Application வீடியோ பதிவின் போதோ அல்லது புகைப்படங்களை எடுக்கும் போதோ மேற்கண்ட வசதியினைத் பயன்படுத்தலாம்.
இவ்வசதி Hyperspectral Imaging என அழைக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக