மொபைலில் மெசேஜ் அனுப்ப இன்று பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலி
என்றால் அது வாட்ஸ்ஆப் தான். 2009 ஆம் துவங்கப்பட்ட இந்த செயலி இன்று உலகம்
முழுவதிலும் அதிகம் பிரபலமாக இருக்கின்றது. வாட்ஸ்ஆப் குறித்து பல
அம்சங்களை இது வரை படித்திருப்பீர்கள். இங்கு நீங்கள் இதுவரை அறிந்திராத
சில வியப்பட்டும் தகவல்களை தான் பார்க்க இருக்கின்றீர்கள்.
Auto Play
1/9
வாட்ஸ்ஆப்
வாட்ஸ்ஆப்
வாட்ஸ்ஆப் செயலியின் மதிப்பு உலகின் பிரபலம் வாய்ந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ்,
மற்றும் ஹார்லி டேவிட்சன் நிறுவனங்களை விட அதிகமாகும்.
வாட்ஸ்ஆப்
1-வாட்ஸ்ஆப் செயலியின் மதிப்பு உலகின் பிரபலம் வாய்ந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ், மற்றும் ஹார்லி டேவிட்சன் நிறுவனங்களை விட அதிகமாகும்.
2-வாட்ஸ்ஆப் செயலியின் இணை நிறுவனர் ஜான் கோம் உக்ரைன் நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு 16 வயதில் குடியேறினார்.
3-ஜமாய்க்கா, ஐஸ்லாந்து மற்றும் வட கொரியா நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை விட வாட்ஸ்ஆப் அதிகம் மதிப்பிடப்படுகன்றது.
4-ஒவ்வொரு மாதமும் 100 கோடி பேர் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துகின்றனர்.
5-வாட்ஸ்ஆப் நிறுவனத்தில் மொத்தமாக 55 பேர் பணியாற்றுகின்றனர், அவைகளில்
பெரும்பாலானோர் லட்சாதிபதியாகவும் இதன் நிறுவனர்கள் ப்ரியான் ஆக்டன்
மற்றும் ஜான் கோம் கோடீஸ்வரர்களாகவும் இருக்கலாம்.
6-உலகம் முழுவதிலும் நாள் ஒன்றைக்கு 10 லட்சம் பேர் புதிதாக வாட்ஸ்ஆப் செயலியில் இணைகின்றனர்.
7-நாள் ஒன்றைக்கு கிட்டத்தட்ட 2500 கோடி புகைப்படங்கள் வாட்ஸ்ஆப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
8-வாட்ஸ்ஆப் செயலியின் மதிப்பு நாசாவின் ஆண்டு பட்ஜெட்டான 17 பில்லியன் டாலர்களை விட அதிகமாகும்.
9-வாட்ஸ்ஆப் செயலியின் இணை நிறுவனர் ப்ரியான் ஆக்டனை டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் பணியில் சேர்த்து கொள்ள மறுத்து விட்டன.
http://tamil.gizbot.com/news/amazing-whatsapp-facts-you-don-t-know-009044-pg9.html
http://tamil.gizbot.com/news/amazing-whatsapp-facts-you-don-t-know-009044-pg9.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக