YikeBike எனும் நிறுவனம் முதன் முறையாக 2009ம் ஆண்டு இலத்திரனியல் சைக்கிளை அறிமுகம் செய்திருந்தது.
எனினும் புதிய தொழில்நுட்பங்களினை உள்ளடக்கி அதனை மேலும் மெருகூட்டி மடித்து எடுத்துச் செல்லக்கூடிய வகையில் மாற்றியமைத்துள்ளது.
இதன்படி Model C மற்றும் Model V எனும் இருவகை புதிய வடிவமைப்புக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும் இவற்றின் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக